News
படைப்பகம், நூலகம் பயன்பாட்டிற்கு வேண்டும்! - சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ சேகர் பாபு வலியுறுத்தல்!
Published : Aug 31, 2026 01:21:06 PM - 2 weeks ago
படைப்பகம், நூலகம் பயன்பாட்டிற்கு வேண்டும்!
- சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ சேகர் பாபு வலியுறுத்தல்!மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கல்லூரியில் படைப்பகம், நூலகம், உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. சமூக நல்லிணக்க நிதியில் தொடங்கப்பட்ட படைப்பகம், நூலகம் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
- சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ சேகர் பாபு வலியுறுத்தல்!
