News
பெண்களின் பாதுகாப்பை குறித்து முதலமைச்சர் விஜயின் வாக்குறுதிக்கு நேர்மாறாக உண்மை நிலை -அண்ணாமலை
Published : Jun 12, 2026 05:28:32 PM - 2 months ago
பெண்களின் பாதுகாப்பை குறித்து முதலமைச்சர் விஜயின் வாக்குறுதிக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எதுவும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்
