News
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் மற்றும் நீதிமன்ற காவல் மறுப்பு
Published : Jul 04, 2026 11:38:30 AM - 4 months ago
CM விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் மற்றும் நீதிமன்ற காவல் மறுப்பு
பிணை தொகையாக ரூ.10,000 செலுத்திவிட்டு சொந்த ஜாமினில் விடுவிப்பு. திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து பத்து நாட்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு
