News
மதுபாட்டிலுக்குக் கூடுதலாக 20 ரூபாய் வசூல் செய்த 200 பணியாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் பணியிடை நீக்கம்
Published : Jun 15, 2026 06:39:46 PM - 2 months ago
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மதுபாட்டிலுக்குக் கூடுதலாக 20 ரூபாய் வசூலிப்பதாக எழுந்த தொடர் புகார்.கடந்த 20 நாட்களில் கூடுதலாக வசூல் செய்த 200 பணியாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
