News
ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கவும் தயங்கமாட்டேன். என்று முதல்வர் விஜய் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார்
Published : Jul 17, 2026 10:04:39 AM - 4 months ago
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.அதில் யாராக இருந்தாலும், தவறு செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்
ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கவும் தயங்கமாட்டேன். என்று முதல்வர் விஜய் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார். பள்ளிகள், மருத்துவமனைகளில் தேவையற்ற ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது. ரீல்ஸ் வெளியிடக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இதில் புதிய தொழில் முதலீடுகள், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டியஅறிவிப்புகள், தேர்தல் வாக்குறுதிகளில் உடனே நிறைவேற்றக் கூடியவை, மகளிர்உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதில் சில
