News
தவெக-விற்கு "தாவ" தயார் நிலையில் இருக்கும் 15 அதிமுக MLA-க்கள்; அமைச்சர் செங்கோட்டையன்
Published : Oct 13, 2026 11:23:42 AM - 2 weeks ago
*தவெக-விற்கு "தாவ" தயார் நிலையில் இருக்கும் 15 அதிமுக MLA-க்கள்; அமைச்சர் செங்கோட்டையன்*
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விரைவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏ-க்கள் 15 பேர், தவெக-விற்கு வர தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
