News
பொன்னேரி அடுத்த காரனோடை யில் கார் தடுப்புச் சுவரில் மோதிய மருத்துவக் கல்லூரி மாணவர்ககள் உயிரிழந்த சோகம்.
Published : Jun 06, 2026 04:34:07 PM - 2 months ago
திருவள்ளூர் பொன்னேரி அடுத்த காரனோடை மேம்பாலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களான அம்ரித் (23), சரண் (23) ஆகியோர் உயிரிழந்த சோகம்.
இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
