News
காஞ்சிபுரம் செமி கண்டெக்டா் பூங்கா தூத்துக்குடியில் புதிதாக 2 நியூ தெர்மல் பவர் ஸ்டேஷன் அமைக்கப்படும் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
Published : Aug 31, 2026 01:23:54 PM - 2 weeks ago
காஞ்சிபுரம் செமி கண்டெக்டா் பூங்கா
தூத்துக்குடியில் புதிதாக 2 நியூ தெர்மல் பவர் ஸ்டேஷன் அமைக்கப்படும் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
காஞ்சிபுரம் மதுரமங்கலத்தில் ரூ.175 கோடியில் சிப்காட் மூலம் செமி கண்டெக்டா் பூங்கா அமைக்கப்படும்
Super Critical Thermal Power Plant ரூ.20,800 கோடியில் நிறுவப்படும்
தமிழ்நாட்டில் புதிதாக 196 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு. காஞ்சிபுரத்தில் புதிய செமி கண்டக்டர் பூங்கா அமைக்கப்படும்
முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
