News
மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாட்டினை திடீர் ஆய்வு
Published : Jun 04, 2026 05:31:43 PM - 5 months ago
- இன்று (04.06.2026) மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், செனாய் நகர், சுப்பராயன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாட்டினை திடீர் ஆய்வு மேற்கொண்டார் மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கி மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார். இந்த ஆய்வின்போது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசுச் செயலாளர் திருமதி எம்.மரியம் பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்
