News
அர்ஜென்டினா... ஹாட்ரிக் கோல் அடித்து மெஸ்சி மிரட்டல்... உலகக் கோப்பை கால்பந்து: அல்ஜீரியாவை சாய்த்த அர்ஜென்டினா
Published : Jun 17, 2026 08:59:08 AM - a month ago
23-வது உலகக் கோப்பை கால்பந்து பங்கேற்றுள்ள 48 அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுட் ள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளுடன், மூன்றாவது இடத்தை ப் பெறும் சிறந்த 8 அணிகளும் இணைந்து மொத்தம் 32 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற உள்ளன
அல்ஜீரியாவை வீழ்த்திய அர்ஜெர் ன்டினா அணி, 3-0 என அபார வெற்றி .
கடைசி கோல் அடிக்க அல்ஜீரியா போராடிய போதிலும், அர்ஜெர் ன்டினாவின் தடுப்பாட்டட் த்தை உடைக்க முடியவில்லை. இதனால், 3-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்திய அர்ஜெர் ன்டினா அணி, உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது. ஹாட்ரிக் கோல்களை அடித்துத் ஹாட்ரி ட் க் சாதனை படைத்த லியோனல் மெஸ்சி, உலகக் கோப்பை மேடையில் மீண்டும் தனது மாயாஜாலத்தை வெளிப்படுத்தி ரசிகர்கர் ளை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
