News
பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
Published : Jul 01, 2026 02:02:02 PM - 4 weeks ago
வெளியானது இன்ஜினியரிங் ரேங்க் லிஸ்ட்.
பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.
நடப்பாண்டில் பொறியியல் படிப்புக்கு 2,45,235 பேர் விண்ணப்பம்.
tneaonline.org இணையதளத்தில் தரவரிசை மதிப்பெண்களை அறியலாம்.
தரவரிசை பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன்.
200க்கு 200 கட் ஆப் 53 பேர் பெற்றுள்ளனர்.
200/200 கட் ஆப் பெற்றவர்களில் 39 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்.
முதலிடம் தர்மபுரி - அக்ஷிதா,
2ம் இடம் திருப்பூர் - ரோகித் பாலன்
3ம் இடம் நாமக்கல் - வெங்கட கிருஷ்ணன்,
4ம் இடம் அரியலூர் - ரிக்ஷிதா
5ம் இடம் கன்னியாகுமரி - ரத்தன்
