News
மின் தடையை சரிசெய்ய 15,058 பணியாளர்கள் நியமனம்! முதல்வர் விஜய் உத்தரவு.
Published : Jun 16, 2026 07:30:44 PM - 2 months ago
தமிழ்நாட்டில் தொடரும் மின் தடைகள் மற்றும் மக்களின் புகார்களை தொடர்ந்து, மின் பழுதுகளை விரைவாக சரிசெய்ய 15,058 மின் பணியாளர்களை நியமிக்க முதல்வர் விஜய் உத்தரவு.
மேலும், ரூ.15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கவும், மின் தளவாடங்கள் கொள்முதல் செய்து ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
