News
சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்படவில்லை - உயர் நீதிமன்றத்தில் டிஜிபி விளக்கம்
Published : Sep 21, 2026 05:59:20 PM - a month ago
*சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்படவில்லை - உயர் நீதிமன்றத்தில் டிஜிபி விளக்கம்.*
தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்படவில்லை என உயர் நீதிமன்றத்தில் டிஜிபி விளக்கம்.
அதனை முறைப்படுத்தவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்றும் தெரிவிப்பு.
தடை இல்லாததால் மனுதாரர் போலீசாரிடம் அனுமதி பெறலாம் என நீதிபதி உத்தரவு.
