News
பள்ளிகள் திறப்பு: காலை உணவுத் திட்டம் தொடர்கிறது
Published : Jun 04, 2026 01:08:41 PM - 2 months ago
ஜுன் 04 கோடை விடுமுறைக்கு பிரகு தமிழகத்தில் இன்று முதல் நாள் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு சுடச் சுட தயாரான காலை உணவு வழங்கப்பட்டது. கடந்த தி.மு.க ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2022-ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
