News
த வெ க அரசை ஆதரித்த அதிமுகவின் 21 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் இல்லை
Published : Jun 09, 2026 01:13:52 PM - 5 months ago
த வெ க அரசை ஆதரித்த அதிமுகவின் 21 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் இல்லை என்றும் 21 எம்எல்ஏக்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடுகிறேன்
சபாநாயகர் அறிவிப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பழனிச்சாமி தரப்பில் அளித்த கடிதம் ஏற்று
பழனிச்சாமி தரப்பில் அளித்த 4 கடிதங்களை ஆய்வு செய்து நடவடிக்கை யும்
TVK அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலில் மனு அளிக்கப்பட்டது
சபாநாயகர்
