VOTER ID பழசாவும், மோசமாவும் இருந்தால் புதிய VOTER ID மாற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
முதலில்
voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று VOTER ID எண்னை உள்ளீடு செய்யவேண்டும்.
பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம்.
https://voters.eci.gov.in/
