News
ஆபாச உடையுடன் கரகாட்டம் ஆடினால் தாமாக முன்வந்து வழக்கு - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
Published : Aug 13, 2026 04:05:48 PM - a month ago
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கோயில் திருவிழாவில் ஆபாச உடை அணிந்து கரகாட்டம் ஆடினால், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இன்று தொடங்கும் உடையார்பாளையம் கோயில் திருவிழாவிலும் நிபந்தனைகளுடன் கரகாட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது
