News
விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் பெங்களூருவில் இருந்து அகமதாபாத்திற்கு புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் மிரட்டல் வாசகம்
Published : Jul 17, 2026 04:28:35 PM - 3 months ago
விமானம் புறப்படும் முன் தூய்மை பணிகள் மேற்கொண்ட ஊழியர்கள். வெடிகுண்டு இருப்பதாக விமானத்தின் கழிவறையில் எழுதப்பட்ட வாசகத்தால் விமானத்தில் இருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை - மிரட்டல் வெறும் வதந்தி. இண்டிகோ நிறுவனத்தின் புகாரை அடுத்து மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை
