News
பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் உள்ளிட்ட 9 பேருக்கு -ED சம்மன்
Published : Jun 09, 2026 03:59:52 PM - 2 months ago
கடந்த 29ம் தேதி பினராயி விஜயன் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடைபெற்றது. கனிம நிறுவனத்துடன் சட்டவிரோத பண பரிமாற்றம் என ED வழக்கு. பணமோசடி வழக்கில் வரும் 12ம் தேதி நேரில் ஆஜராக ED சம்மன்
