News
கல்வி கட்டண விவரங்களை வெளிப்படையாக விளம்பரம் செய்ய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அதிரடி உத்தரவு
Published : Jun 02, 2026 02:05:24 PM - 2 months ago
கல்வி கட்டண விவரங்களை வெளிப்படையாக விளம்பரம் செய்ய வேண்டும். வரும் 5ம் தேதிக்குள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். விளம்பரப்படுத்திய அறிக்கையை வரும் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்"
சிபிஎஸ்இ உட்பட அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அதிரடி உத்தரவு
