News
கிண்டி கத்திப்பாரா 101 அடி மெட்ரோ ரயில் மேம்பால பணி முடியும் நிலையில் உள்ளது
Published : Jul 23, 2026 10:21:29 AM - a week ago
கிண்டி கத்திப்பாரா 101 அடி மெட்ரோ ரயில் மேம்பால பணி முடியும் நிலையில் உள்ளது.
கிண்டி கத்திப்பாராவில், 101 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வந்த, மிகவும் சிக்கலான மெட்ரோ ரயில் மேம்பால பணி முடியும் நிலையில் உள்ளது.
