News
மாணவர்கள் கொலை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்-- பாமக எம்எல்ஏ கணேஷ் குமார்
Published : Aug 17, 2026 12:34:54 PM - 4 weeks ago
15 வயது மாணவர்கள் இடையே போதைப் பொருள் புழக்கத்தில் உள்ளது
கடந்த ஆட்சியில் இருந்த போதைப்பொருள் புழக்கம் போன்றவை தற்போது தவெக ஆட்சியிலும் தொடர்வது வேதனை தருகிறது
மாணவர்கள் கொலை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்
- பாமக எம்எல்ஏ கணேஷ் குமார்
