News
மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் தனியாக வசூலிக்கும் ரூ.10ஐ பாட்டிலின் விலையுடன் சேர்க்க திட்டம்
Published : Jul 11, 2026 04:33:24 PM - 4 months ago
பாட்டிலுக்கு ரூ.10 - விதிகளில் திருத்தம்*
"மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் தனியாக வசூலிக்கும் ரூ.10ஐ பாட்டிலின் விலையுடன் சேர்க்க திட்டம். இதற்காக மதிப்பு கூட்டப்பட்ட வரி சட்ட விதிகளில் திருத்தம் செய்ய அரசு பரிசீலனை
பாட்டில்களை திரும்ப பெறுவது, மறு சூழற்சி செய்வது போன்ற பொறுப்புகளை, சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்கள் வசமே, ஒப்படைக்கவும் திட்டம்"
- சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கையில் தகவல்
