News
மேட்டூர் அணை நீர் வரத்து 10,579 கன அடியாக உள்ளது, 2000 கன அடி நீர் வெளியேற்றம்
Published : Aug 21, 2026 11:22:37 AM - 4 weeks ago
மேட்டூர் அணை நீர் வரத்து 10,579 கன அடியாக உள்ளது, 2000 கன அடி நீர் வெளியேற்றம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 10,579 கன அடியாக உள்ளது
அணையின் நீர் மட்டம் 84.95 அடியாகவும், நீர் இருப்பு 47.067 டி.எம்.சி. ஆகவும் உள்ளது
குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 2000 கன அடி நீர் வெளியேற்றம்