News
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் போன்ற வெளிநாட்டு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை இந்தியா நம்ப முடியாது -ஸ்ரீதர் வேம்பு
Published : Oct 15, 2026 10:18:35 AM - 2 weeks ago
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் போன்ற வெளிநாட்டு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை இந்தியா நம்ப முடியாது என்று ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறுகிறார்
