News
முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை கலைத்திட்ட வடிவமைப்புக் குழுத் தலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சந்தித்துப் பேசினார்.
Published : Jul 20, 2026 05:31:28 PM - 2 weeks ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை (20.7.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்புக் குழுத் தலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சந்தித்துப் பேசினார்.
