News
இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு.சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துபு
Published : Jun 11, 2026 01:12:14 PM - 2 months ago
மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு.சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை இன்று (10.6.2026) புதுதில்லியிலுள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
