News
ஜூலை 31க்குள் பயிர்க்காப்பீடு செய்யுங்கள்.--வேளாண்துறை அமைச்சர் வினோத் தகவல@vivasayam#agri#insurance#minister vinoth
Published : Jun 26, 2026 03:58:59 PM - a month ago
ஜூலை 31க்குள் பயிர்க்காப்பீடு செய்யுங்கள்.--வேளாண்துறை அமைச்சர் வினோத் தகவல்
குறுவை நெற்பயிர்க்கு ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் காப்பீடு செய்ய ஜூலை 15 கடைசி நாள்; மற்ற மாவட்ட விவசாயிகள் ஜூலை 31க்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
கடன் பெறும் விவசாயிகள் தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கம், தேசிய வங்கிகள் மூலம் காப்பீடு செய்யலாம்; எனவும் கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள், தேசிய பயிர்க்காப்பீடு இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
என்றும் -வேளாண்துறை அமைச்சர் வினோத் தகவல்
