News
அர்ஜெண்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக. கால்பந்து உலக கோப்பையை வென்றது ஸ்பெயின்
Published : Jul 20, 2026 08:25:53 AM - 2 weeks ago
அர்ஜெண்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக. கால்பந்து உலக கோப்பையை வென்றது ஸ்பெயின் உலக சாம்பியன் ஆனது ஸ்பெயின் | FIFA WC 2026 கால் பந்து உலக கோப்பையை வென்றது ஸ்பெயின் அணி. விறுவிறுப்பாக நடந்த இறுதிப்போட்டியில் 1-0 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியது. சாம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயின் அணிக்கு கோப்பையை வழங்கி கவுரவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப். ஸ்பெயின் அணிக்கு 481 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்த ஃபிஃபா கூட்டமைப்பு. 16 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை வென்றதை கொண்டாடிய ஸ்பெயின் ரசிகர்கள். பிரமாண்ட திரைகளின் முன்பாக தங்கள் நாட்டின் வெற்றியை கொண்டாடி உற்சாகம்
