News
குழந்தைகளை பலி கொடுக்கவா உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தைத் தந்தார்கள்? விஜய்க்கு டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி
Published : Jun 16, 2026 11:38:22 AM - 2 months ago
நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி, ஏழை, எளிய தாய்மார்களின் உணர்வுகளைத் தூண்டி, வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தார்களோ.. அவர்கள், அந்தப் பெண் குழந்தைகளையும், பெண்களையும் பாதுகாக்கத் தவறிவிட்டார்கள்! தான் முதலமைச்சராக வேண்டுமென்ற கனவு நிறைவேறினால் மட்டும் போதுமா? தங்களது குழந்தைகளை பலி கொடுக்கவா உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தைத் தந்தார்கள்? விஜய்க்கு டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி
