News
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க .ஸ்டாலின் வெளிநாடு பயணம்
Published : Jul 04, 2026 11:34:46 AM - 4 months ago
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க .ஸ்டாலின்
அவர்கள் இன்று (04-07-2026), கழகத் தொண்டர்களின் வாழ்த்துகளுடன் இருவாரகாலப் பயணமாக அயலகத்துக்குப் புறப்பட்டார்.
லண்டன் புறப்பட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு அங்கேயே ஓய்வெடுத்துவிட்டு, பிறகு 20-ஆம் தேதி சென்னை திரும்புவதாகத் தகவல்
