News
முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
Published : Jul 27, 2026 03:21:24 PM - 3 months ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் (27.07.2026) தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
