News
இந்திய விவசாயிகள் இதை முதலில் செய்தார்கள். இளைஞர்கள் இன்று அதைச் செய்துள்ளனர்.இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்துகள். திமுக தலைவர் முக ஸ்டாலின்
Published : Jul 26, 2026 12:17:34 PM - a week ago
இந்திய விவசாயிகள் இதை முதலில் செய்தார்கள்.
இளைஞர்கள் இன்று அதைச் செய்துள்ளனர்.இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்துகள்.
திமுக தலைவர் முக ஸ்டாலின்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவின் காரணமாக நாடு முழுவதும், நேரடியாகவும் இணையவழியாகவும் போராடி, இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்துகள்.
வேளாண்மைச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதைப் போலவே, #NEET தேர்வும் ஒழிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். என்றுதிமுக தலைவர் முக ஸ்டாலின் x தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
