News
தவெக அரசு பதவி ஏற்ற முதல் சட்ட பேரவை கூட்ட தொடர்மற்றும் 17 வது சட்ட பேரவை கூட்ட தொடர் இன்று தொடங்கியது
Published : Jun 18, 2026 12:05:26 PM - a month ago
தமிழக சட்டப்பேரவை (ஜூன் 18) காலை கூடியது. ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் வரும் முதல் கூட்டத்தொடர் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட பிறகு தொடர்ந்து தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது.
அண்ணா, பெரியார், காமராஜர், அம்பேத்கரை சுட்டிக்காட்டி...
தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் தனது உரையை வாசித்தார் மேலும், பெயர்கள் உச்சரிப்பில் பிழைகள் இருந்தால் பொறுத்தருளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இதில் எதிர்க்கட்சிகள் தோழமை கட்சிகள் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இருந்தனர்
