News
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,தொல். திருமாவளவன் MP சந்திப்பு
Published : Jul 02, 2026 04:07:00 PM - 4 months ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன், குஜராத்திலுள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ஜே.எம். வியாஸ் மற்றும் உயர் அலுவலர்கள் சந்தித்துப் பேசினர்.
