News
"வடமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்காவிட்டால் தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை - திருவள்ளுர் மாவட்ட காவல்துறை
Published : Jun 16, 2026 01:52:31 PM - 2 months ago
"வடமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்காவிட்டால் நடவடிக்கை. வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கவும் அறிவுறுத்தல்"
கும்மிடிப்பூண்டி குழந்தை பாலியல் கொலை சம்பவம் எதிரொலி - வட மாநில தொழிலாளர்களின் ஆவணங்களை சேகரிப்பதில்லை என குற்றச்சாட்டு. தனியார் நிறுவனங்களுக்கு திருவள்ளுர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
