மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா
Published : Jul 25, 2026 02:29:36 PM - 3 months ago
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா
நீட் தேர்வு வினாத்தாள் கசிவின் காரணமாக பொறுப்பேற்று பதவி விலகக் கோரி போராட்டம் நடைபெற்ற நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நெருக்கடி முற்றியதால் ராஜினாமா
நீட் தேர்வு வினாத்தாள் கசிவின் காரணமாக பொறுப்பேற்று பதவி விலகக் கோரி போராட்டம் நடைபெற்ற நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நெருக்கடி முற்றியதால் ராஜினாமா
பிரதமருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் பிரதான்
நீட் வினாத்தாள் கசிவு -முதல் நாளில் இருந்தே இதற்கு நான் பொறுப்பேற்றுக் கொண்டேன் - தர்மேந்திர பிரதான்
"10 நாட்களாக நடைபெறும் நிகழ்வுகளால் வருத்தமடைகிறேன்”
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நெருக்கடி முற்றியதால் ராஜினாமா
"இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவு"
நாட்டின் இளைஞர்கள் தீயசக்திகளின் கைகளில் சிக்கிக்கொள்ள நான் அனுமதிக்க மாட்டேன் தர்மேந்திர பிரதான்
"மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் படிக்க வேண்டும் என்பதற்காக ராஜினாமா''
