News
பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியல் - நாளை காலை வெளியீடு
Published : Jun 30, 2026 12:33:05 PM - a month ago
பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியல் - நாளை காலை வெளியீடு
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை உயர்கல்விதுறை அமைச்சர் விஸ்வநாதன் நாளை வெளியிடுகிறார். இணையவழி கலந்தாய்வுக்கான அட்டவணையும் நாளை வெளியிடப்படவுள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர 2,42,000 மாணவர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
