News
இபிஎஸ் செல்லும் பாதை வெற்றிக்கான பாதை அல்ல - அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதிவு
Published : Jun 15, 2026 06:34:32 PM - 2 months ago
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும்.. 'வெற்றிக்கான பாதை அல்ல.'
வரலாறு நினைவில் வைத்திருப்பது எத்தனை பேரை நீக்கினோம் என்பதை அல்ல... எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம் என்பதைத்தான்.
-அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதிவு
