News
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி இன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்
Published : Oct 10, 2026 12:19:13 PM - 3 weeks ago
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி இன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் - பரபரப்பாக காணப்படும் தலைநகர் டெல்லி
நகரம் முழுவதும் 23,000க்கும் மேற்பட்ட போலீசார், துணை ராணுவப் படையினர் குவிப்பு. மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல். பல்வேறு நகரங்களில் இருந்து டெல்லிக்கு வரும் ரயில்கள் ரத்து.
டெல்லியின் அனைத்து எல்லைகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர், இணைய சேவை இன்று தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது
