News
இந்திய சுதந்திரப் போரில், முதன்முதலாக ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, வீரத்துடன் போரிட்ட மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று. - அண்ணாமலை
Published : Sep 01, 2026 06:19:09 PM - 2 weeks ago
இந்திய சுதந்திரப் போரில், முதன்முதலாக ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, வீரத்துடன் போரிட்ட மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று. - அண்ணாமலை
ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் பல போர்களில் வெற்றி பெற்றவர். தமது மண்ணின் உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் சுமார் பத்து ஆண்டுகள் போரிட்டு இறுதி வரை தீரத்துடன் போராடியவர்.
வீரத்திற்கும், தியாகத்திற்கும் அடையாளமாகத் திகழும் மாவீரர் பூலித்தேவர் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறோம். - அண்ணாமலை