News
அனுமதிச் சீட்டு இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை
Published : May 31, 2026 09:04:47 PM - 2 months ago
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நாளை மாலை 4.15 மணிக்கு நடைபெற உள்ளது
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5,000 பேர் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி; அனுமதிச் சீட்டு இல்லாத த.வெ.க-வினரும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்
அமைச்சர் ஆனந்த்
