News
பெரம்பூர், திருச்சி கிழக்கு தேர்தல் வழக்குகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
Published : Jul 07, 2026 11:35:46 AM - 4 weeks ago
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை த் தேர்தலில் பெரம்பூர் , திருச்சி கிழக்கு தொ குதிகளி ல் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக தலைவர் வி ஜய், தி ருச்சி கி ழக்கு தொகுதியில் ராஜிநாமா செ ய்தா ர்.
திமுக வேட்பா ளர் இனிகோ இருதயராஜ், விஜய்யி ன் வெற்றி க்கு எதிரா க வழக்கு தொடர்ந்தா ர். விஜய் வே ட்புமனுவில் தவறான, முரணான தகவல்கள் இருந்ததாகக் கூறியுள்ளார்.. மனுக்களி ல் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தபி ன் 3 வா ரங்களில் பதிலளி க்க உத்தரவி ட்டுள்ளது
