News
நீட் எதிர்ப்பு போராட்டம் எதிரொலி - மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
Published : Jul 23, 2026 04:09:37 PM - 3 months ago
நீட் எதிர்ப்பு போராட்டம் எதிரொலி - மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு*
மெரினா கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் தவிர்த்து வேறு யாராவது செல்கிறார்களா என தீவிர கண்காணிப்பு.
நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் இளைஞர்கள் போராடி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த இருப்பதாக எழுந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு
