News
சென்னை பாலவாக்கத்தில் 7 மணி நேரம் மின்வெட்டு நீடித்தது
Published : Jul 09, 2026 10:27:12 AM - 4 months ago
சென்னை பாலவாக்கத்தில் 7 மணி நேரம் மின்வெட்டு நீடித்தது. இரவு நேரத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பல மணி நேரம் ஆகியும் மின்சாரம் வராததால் குழந்தைகளுடன் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது
