ஒரு குற்றம் நடைபெற்று விட்டது என்பதால் மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று சொல்லிவிட முடியாது. முதல்வர் விஜய்
Published : Sep 07, 2026 02:13:37 PM - a week ago
வேண்டும்.
குற்றத்தை பார்க்கும் பார்வையில் மாற்றம் வேண்டும். ஒரு குற்றம் நடைபெற்று விட்டது என்பதால் மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று சொல்லிவிட முடியாது. தனிப்பட்ட குற்ற சம்பவங்களுக்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு உள்ளது.
பெண்களை ஆபாசமாகப் பேசினால்... அண்மைக்காலமாக தமிழகத்தில் ஆபாச நதி ஓடிக் கொண்டிருக்கிறது. வன்ம நதி ஓடுகிறது. இந்த நதிகளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசுவது, மூன்று அர்த்தத்தில் பேசுவதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களை பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசுகின்றனர். இனிமேல் பெண்களப் பற்றி அசிங்கமாகப் பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும். அப்படிப் பேசுவதற்கு முன் தங்கள் வீட்டுப் பெண்களை நினைத்து பார்க்க வேண்டும் ” என்று முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்தார்.
