வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் குறையாமல் இருந்து வருகிறது இந்த சூழ்நிலையில் பூமியில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவருகிறது .
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் நடப்பாண்டில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 6.77 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. தருமபுரியில் 5.55 மீட்டர், கரூரில் 5.42 மீட்டர், நாமக்கல்லில் 5.26 மீட்டர், கோவையில் 4.81 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது.
