News
பொய்,அவதூறு பேசியவர்கள் புறமுதுகிட்டு ஓட்டம்-V.M.S. முஸ்தபா மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர்
Published : Jun 24, 2026 10:45:56 AM - a month ago
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்து முதலமைச்சராக தளபதி பொறுப்பேற்று 40 நாட்கள் கடந்து இருக்கிறது. இந்த 40 நாட்களில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செய்த பணிகளில் சிலவற்றை மட்டும் பட்டியிலிட்டார்.
பொது வெளியில் தமிழக வெற்றிக் கழக அரசு குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் பற்றியும் பொய், அவதூறு பேசிய அறிவாலய கும்பலுக்கு சட்டசபையில் சரியான சவுக்கடி கொடுத்துள்ளார்.
'வாயைத் திறங்க சி.எம்.' என்று பேட்ஜ் அணிந்து வந்த தி.மு.க. இன்று மாண்புமிகு முதலமைச்சர் பேசியதற்கு பதில் அளிக்க முடியாமல் சட்ட சபையில் இருந்து தப்பித்து கொள்ள வெளிநடப்பு என்ற பெயரில் தி.மு.க. புறமுதுகிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.
மதார் பதூருதின் (என்கிற)
V.M.S. முஸ்தபா
மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர்
தமிழக வெற்றிக் கழகம்
