News
பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே CM விஜய் தன்னை பாவித்துக்கொள்கிறார்.- ஈபிஎஸ் கண்டனம்
Published : Jun 02, 2026 02:11:15 PM - 2 months ago
கஞ்சா புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை, இது தான் மாற்றமா? பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே CM விஜய் தன்னை பாவித்துக்கொள்கிறார். மாய உலகில் இருந்து வெளியே வந்து சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும். தன் மீது வீண் பழி போடுவதாக CM விஜய் ஆதங்கப் படுகிறார்"
பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே CM விஜய் தன்னை பாவித்துக்கொள்கிறார்.- ஈபிஎஸ் கண்டனம்