News
தலைமைச் செயலகத்திற்குள் பொதுமக்கள் வருகைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் பெ.சண்முகம்
Published : Jun 03, 2026 01:02:39 PM - 2 months ago
தலைமைச் செயலகத்திற்குள் பொதுமக்கள் வருகைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும்
இத்தகைய கட்டுப்பாடுகள் பொதுமக்கள் அரசு இயந்திரத்தை எளிதில் அணுக முடியாத முட்டுக்கட்டையை ஏற்படுத்தும்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
